உன்னை பார்த்த பின்பு
காற்றில் பறக்கும் இறகு ஆனது
என் மனது
உன்னை பார்த்த பின்பு!
சேற்றில் மலரும் தாமரை ஆனது
என் இதழ்கள்
உன்னை பார்த்த பின்பு!
கோர்த்து வைத்த முத்துக்கள் ஆனது
என் சிந்தை
உன்னை பார்த்த பின்பு!
காற்றில் பறக்கும் இறகு ஆனது
என் மனது
உன்னை பார்த்த பின்பு!
சேற்றில் மலரும் தாமரை ஆனது
என் இதழ்கள்
உன்னை பார்த்த பின்பு!
கோர்த்து வைத்த முத்துக்கள் ஆனது
என் சிந்தை
உன்னை பார்த்த பின்பு!