உயிரினும் மேல்

உண்டு பழக
ஆரம்பித்த நாட்கள் முதல்...
நண்பன் என்ற எண்ணம்
மட்டுமே இருந்தது...

நாட்கள் செல்ல செல்ல
உன் பழக்கங்கள்
பேச்சுக்கள் பிடிக்க...

உன்னை என் உயிரினும்
மேலாக வைத்தான்...

உயிரினும் மேலாக வைத்து...
உன்னுடன் பேசவும் முடியாமல்...
உன்னுடன் இருக்கவும் முடியாமல்
இருக்கிறான்,
தனிமையில் உன் நினைவாக...

எழுதியவர் : உமாதேவி. ர (25-Mar-18, 8:24 pm)
Tanglish : uyirinum mel
பார்வை : 223

மேலே