என்னுள் உன்னை அடைகாத்து

என்னுள் ஊடுருவியது
தெரியாது

உன்னுடன்

போட்டிபோடுகிறது

மழை

தோற்று தெறித்து
விழுந்தும்

தொடர் முயற்சியில்

நான்

சட்டைசெய்யாது
என்னுள்

உன்னை அடைகாத்து
நா.சே..,

எழுதியவர் : Sekar N (25-Mar-18, 7:26 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 52

மேலே