காதல்

சொல்லாமல் இழக்கிறேன் நான் ஆசைப்பட்ட சிலவற்றை ... இப்போது புரிந்துக்கொண்டேன் காலத்திற்க்காக காத்திருந்தது என் தவறு என்று ... நான் இழப்பது வாழ்க்கையா இருந்தாலும் .... நான் கொண்ட காதலாக இருந்தாலும் ... இழந்து துடிப்பது என் மனம் தான் ... காரணம் இல்லாமல் கண்களின் நீரோட்டம் இதுவே என் போராட்டம்....இராஜேஷ்