மன்னித்து விடு
என்னை மன்னித்து விடு
தோழியே என்னை மன்னித்து விடு
தெரிந்து செய்த தவறுக்கு என்னை மன்னித்து விட்டாய்
இன்று தெரியாமல் செய்த தவறுக்கு
மனதை ரனபடுத்துகின்றாயே தோழியே
மனம் வலிக்கிறது
மன்னித்து விடு தோழியே
என்னை மன்னித்து விடு
உனது தோழமை ஒரு வரம்
உனது அன்பு யாருக்கும் கிடைக்கா அன்பு
காலமெல்லாம் உனது தோழமையோடு வாழ ஆசை
புறக்கணிக்காதே
ஒரு நொடியாவது பேசிவிடு
நீ பேசிவிட்டாய் என்று இருப்பேன்
மனதால் மன்னித்துவிடு
அது போதும் என்று திடத்தோடு
இருப்பேன் தோழியே
மன்னித்து விடு