ஏக்கம்

காற்றே உன் கீதம் எங்கே !!!!
இரவிலும் உன் மூச்சை நிறுத்தியவன் யார் !!!

நிலவு கூட சுட்டெரிக்கிறது நீ வருவாயா !!!!
கொசுக்களுக்கோ கொண்டாட்டம்
வெறிகொண்டு தாக்கும் சூரியன் ஒரு புறம்
பாலுக்கு எங்கும் கன்றுகள் மறுபுறம் !!!!!

மேகங்களை சிறை பிடித்தவன் யார்!!!!
நீ வருவாயா !! மழை தருவாயா !!!!!

அன்று கதைகளில் கேட்டேன் வானம் நீலமென்று
ஆயினும் இன்று தான் நிகமென்று உணர்ந்தேன்...........!
நிழலே எங்கிருக்கிறாய் ???
ஏழை மகனை வஞ்சிக்காதே..................

ஓடி வா.............
என்னை நாடி வா .............

எழுதியவர் : அருண் பிரசாத் த (30-Mar-18, 6:38 pm)
Tanglish : aekkam
பார்வை : 128

மேலே