வானம் எழுதிய இரங்கல் கவிதை

விரிந்த நிலப்பரப்பு
காய்ந்து கிடந்தது
நிலவு காய்ந்தது
காதலுக்கு இங்கே வழியில்லை
வானம் பூமிக்கு
இரங்கல் கவிதை எழுதியது
நிலவு ஓரத்தில்
வருந்தி நின்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-18, 7:12 pm)
பார்வை : 151

மேலே