முக்குளியல்

ஆழ்கடல் மூழ்கி
மூச்சு பிடித்து
முக்குளித்து முத்து
எடுக்க, நானே
வார்த்தை கடலில்
மூழ்கி துவல்
பிடித்து முக்குளித்து
கவிதை படைக்கிறேன்...

எழுதியவர் : விஷ்ணு (31-Mar-18, 7:25 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 68

மேலே