இலக்கியம் இயங்கத் துவங்கியது

இயற்கையே கவிதையாக
விரிந்து கிடக்கும் போது
இதற்கு ஏன் கவிதை எழுதவேண்டும்
என்று யோசித்தேன் !
வார்த்தைகளுக்கு சுவாசம் தருவதே
இந்த இயற்கைதான் என்றது
என் தமிழ் உள்ளம் !
இலக்கியம் இதயத்தில் இயங்கத் துவங்கியது !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-18, 7:44 pm)
பார்வை : 278

மேலே