தனிமை

பேசாத நொடி முதல் நீடித்தது
மௌனம்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
நீடிக்கிறது என் தனிமை..

எழுதியவர் : உமா மணி படைப்பு (30-Mar-18, 11:52 pm)
Tanglish : thanimai
பார்வை : 101

மேலே