பக்தி

பறை சாற்றவா பக்தி
கரையேற்றவே பக்தி
கறை பூசவா நெற்றி
ஒளியேற்றவே நெற்றி

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (31-Mar-18, 12:21 pm)
பார்வை : 45

மேலே