காலத்தின் பரிமாணத்தை விஞ்சிய

நினைவுத் தோட்டத்தில்
தொடத் தொட மலரும்
மன மலர்கள்
தொலைவில் உள்ளதை
அருகாமையில் காட்டும்
இந்த அந்தரங்க டெலிஸ்கோப் !
என்றோ நடந்ததை
நேற்று நடந்ததோ என்று வியக்கச் செய்யும்
காலத்தின் பரிமாணத்தை விஞ்சிய
இந்த மனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-18, 6:42 pm)
பார்வை : 171

மேலே