முன்னேற்றம் அடையும் போது

தாய்க்குப் பிறகு
பருகும் பால் முதல்
பசியாற்றும் உணவு வரை
எல்லாம் - மரபு வழியினை மறந்து
மரபனு வழியில்
முன்னேற்றம் அடையும் போது
மனிதனின் கண்டுபிடிப்புகள்
வளர்ச்சியா?
இல்லை
வீழ்ச்சியா? என்று
விளங்காத ஒரு குழப்பம்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-Mar-18, 7:39 pm)
பார்வை : 121

மேலே