சந்தை மனிதம்

கவிதையின் பொருட்டு
கற்பனை உலா .
இப்பொருள்
விற்பனைக்கு அல்ல
பதாகையுடன்
மனிதம் .

எழுதியவர் : நடராசன் பெருமாள் (31-Mar-18, 6:09 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : santhai manitham
பார்வை : 584

மேலே