காதல் - மழை

மழை வரும் நேரம்
மனம் முழுதும் தாகம்

குளிர் துளியாய் நீயும்
சுகம் தருவாய் நாளும்

உன் வருகை என்றும்
உளமகிழ்ச்சி பெருகும்

வழி பார்த்து காத்திருக்கும்
விழி இரண்டும் பூத்திருக்கும்

எழுதியவர் : theanmozhi (31-Mar-18, 8:52 pm)
பார்வை : 250

மேலே