சில வரிகள்

கிடைத்ததை வைத்து மகிழ்ந்திடு
வருவதை வைத்து வாழ்ந்திடு
வாழ்கையில் நீயும் செழிக்க
எதிர் வரும் செயலை எதிர்க்க பழகிடு
வாழ்க்கையை நம்பி வாழாதே
எதிர் கொள்ளும் நம்பிக்கையை நம்பி வாழ்
ஒவ்வொரு முறை வீழ்ந்தாலும்
நாம் வாழ்வதற்காக என்பதை புரிந்து கொள்.
இனி ஒரு ஜென்மம் பிறந்தாலும்
இது போன்ற வாழ்கை அமையாது வாழ்க்கையை விட்டு கொடுத்து வாழ்
என்பதை விட வாழ்க்கையை ரசித்து வாழ்

எழுதியவர் : முஸ்தபா (1-Apr-18, 7:35 pm)
Tanglish : sila varigal
பார்வை : 185

மேலே