லிமரைக்கூ

தவளைகளின் முத்தச் சத்தம்.
ஆனந்த தாண்டவமாடுகிறது
விரதமிருக்கும் பாம்பின் சித்தம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Apr-18, 3:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 220

மேலே