உணர்வு

காதல் :

மூன்றெழுத்தில்
உன்னை முழுதாய் உணர்கிறேன்
என்னை முழுதாய் மறக்கிறேன்.

எழுதியவர் : அருண் பிரசாத் த (2-Apr-18, 9:22 pm)
சேர்த்தது : அருண் பிரசாத்
Tanglish : unarvu
பார்வை : 102

மேலே