சொல்லாமலே

சுற்றுலா சென்ற
இடங்களில்
பாறைகளின்
சதுரமான இடங்களில்
கல்லூரி மரக்கிளைகளில்
புழுதி படிந்த கார் கண்ணாடிகளில்
விளையாட்டாய்
அவள் அவளின் பெயரை
எழுதிப்பார்க்கிறாள்
நன் அவளது பெயரை
என் இதயத்தில்
பச்சை குத்தியிருப்பது
அவளுக்கு தெரிய நியாயமில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Apr-18, 6:07 am)
Tanglish : sollaamale
பார்வை : 874

மேலே