வாழ்க்கை வரமாகும் !

நாம்

சோர்கின்ற போது,

தோள் கொடுக்கும்

வெற்றியின் போது,

தானும் மகிழும்

தடம் மாறும்போது ,

சுட்டி ,அறிவுறுத்தும்

உன்னத நட்பு உடனிருந்தால்,

வாழ்க்கை இங்கே வரமாகும்.!!!!!!!!!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (9-Aug-11, 10:39 am)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 260

மேலே