மலர்களின் மரணம்

எண்ணற்ற பூக்கள்
இன்னுயிர் நீத்தன
இறுதி அஞ்சலிக்காக ,...
சவஊர்த்தியில்
சாலையெங்கும் மடிந்த மலர்கள் ,.

எழுதியவர் : (3-Apr-18, 3:11 pm)
Tanglish : malarkalin maranam
பார்வை : 176

மேலே