முத்தம்

உன் கண்ணாடி வழியே காலை சூரியன் கடந்து
செல்கின்றான்..

அவன் கரையும் முன்னே உன் காதல் அத்துனையும் எனக்கு முத்தமாக்கிவிட்டு போ..

எழுதியவர் : ழ ரசிகை (3-Apr-18, 11:49 pm)
சேர்த்தது : Aishwarya
Tanglish : mutham
பார்வை : 55

மேலே