ஆயா சுட்ட வடை

காதல் என்பது
ஆயா சுட்ட வட மாதிரி
காகா தூக்கிட்டு
போய்டும்;
நட்பு என்பது
ஆயா மாதிரி
ஏவனும் தூக்க மாட்டான்,,... கண்ணா

எழுதியவர் : கவி மணியன் (9-Aug-11, 11:51 am)
Tanglish : aayaa sutta vadai
பார்வை : 502

மேலே