உந்தன் புன்னகை

தோற்றுப்போகும்
எந்தன் நொடிகளை...
வென்று தான் செல்கிறது
உந்தன் புன்னகை....!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Apr-18, 3:10 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : unthan punnakai
பார்வை : 234

மேலே