போதையின் உச்சம்
பிரிவின் பின்பு
முதன் முதலாய்
அவளைக் கண்டதும்
மதுவின்றி நீண்ட நாள்
அல்லல் படும்
குடிமகனாய் மாறி
தனது கண்களாலே
அவளைப்
பருகிப் பருகி
போதைமீது
கொண்ட ஆவலின்
உச்சம் தீர்த்தான்
ஆக்கம்
அஷ்ரப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
