காத்திருக்கும் எனது காலங்கள்

எங்கோ நீ இருக்க
அன்பே
இங்கோ உன் நலம் விரும்பி நான் காத்திருக்கிறேன் உன் நலம் காண ®

என் கனவில் நீ
வருகை புரிகையிலும்
உன் பார்வை
என் மேல் படராது செல்கிறாய் ®

நான் துயரம் கொண்டு
துளைந்து போகிறேன்
கவலை முகத்தோடு
கண்ணீர் அடங்கிய மனதோடு ®

உனக்காக நான் காத்திருக்கும்
நாட்கள் முடிவடைந்தவை அல்ல ®

என் முயற்சியில்
நம் காதல் கரம் கோர்க்கும்
ஓர் நாள் என் மனதை
நீயும் உணருவாய் அன்றோடு .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (5-Apr-18, 6:50 pm)
பார்வை : 1116

மேலே