காதலே
விண்ணிலே பறக்கும் கழுகாக
என்னவளை தேடி மண்ணிலே வீதி வீதியை ஓடி செல்கிறேன்
அவள் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறாள்
என் காதலையும் விளையாட்டாக கருதி .
படைப்பு
ரவி.சு
விண்ணிலே பறக்கும் கழுகாக
என்னவளை தேடி மண்ணிலே வீதி வீதியை ஓடி செல்கிறேன்
அவள் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறாள்
என் காதலையும் விளையாட்டாக கருதி .
படைப்பு
ரவி.சு