வாசவன் ரசித்த கவிதை கண்ணே கண்ணின் மணியே

கண்ணே கண்ணின் மணியே
கயல் நீந்தும் தாமரைப் பொழிலே
பொன்னே பூவிதழ் மெல்லினமே
கார் நிகர் கரும் பூங்குழலியே
என்னவளே இந்து இனத்தவளே
அந்தியில் சந்திப்போம் வா ?

இந்து = நிலவு

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-18, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே