ஈர்ப்பு

அவள் விழி அலைகளினால்
இழுத்துச் செல்லப்பட்டவன்
நான் விருப்பமில்லை மீண்டும்
கரை சேர்வதற்கு......

எழுதியவர் : (6-Apr-18, 11:17 pm)
சேர்த்தது : மார்ஷல்
Tanglish : eerppu
பார்வை : 144

மேலே