தனியே நான்

நக நுனியில் நினைவுகள் ..
இமை இடுக்கில் ஈரம் ..
நிலவிருக்கும் தூரத்தில் அவன்..
இங்காே தனியே நான் !!!

எழுதியவர் : ழ ரசிகை (5-Apr-18, 12:29 pm)
சேர்த்தது : Aishwarya
Tanglish : thaniye naan
பார்வை : 1228

மேலே