என் கருவில் உதித்த அழகு மலரே

உலக மலர்களின்
எல்லா அழகும்
ஒன்று சேர்ந்து
புதுமலர் ஒன்று
அரும்பியது..
அம்மலரின்
பிறந்தினம் தான் இன்று...
என்றும் வாடாமல்
வாசம் வீசிடவே
வாழ்த்துகிறேன்
என் கருவில் உதித்த
அழகு மலரே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (7-Apr-18, 6:46 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 72

மேலே