முதல் முத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
இடைவெளி
இல்லா
இறுக்கத்தில்
இடையோடு
சேர்த்தனைத்து
நீ கொடுத்த
முதல்முத்தத்தில்
மொத்தமாய்
கரைந்துப்
போனேன்,
காதல் பரிசா?
காதலால் பரிசா?
எதுவாயினும்
பச்சைகுத்திய
அடையாளமாய்
சத்தமின்றி நீ
தந்த அந்த முத்தம்!
நா.சே..,