போலிச் சொற்கள்

குறுக்கி அளபெடுத்து-அதனுடன்
எதிர்த்து பொருள் கூறி-அதனினை
பிரித்து பொருள் சேர்த்து-அதனெதிர்
குறிலிட்ட நெடிலாகி-அதைத்தான்
அன்னைத் தமிழென்று-அத்தனை மொழியிலும்
மௌன ஓசையிலே,
இரைச்சலிலா அமைதியிலே
தேறலாய் கண்டு களித்தால்,

போலிப் பூங்காவாம் அசல் வனத்தில்

எத்தனை போலிச் சொற்கள்
ஒய்வெடுக்கின்றன???-நம்
தமிழ் போர்வைக்குள்...

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (8-Apr-18, 6:42 pm)
Tanglish : polich sorkal
பார்வை : 129

மேலே