ரோஜாவின் கண்ணீர்...
செடி வரை வந்து திரும்பிவிட்டாய் அழகான ரோஜாவை பறிக்க வேண்டாம் என்று ...ஆனால்! ரோஜாவோ கண்ணீர் சிந்தியது ..நீ திரும்பியதால் அல்ல உன் கருங்கூந்தலை விரும்பியதால்...!