முயற்சி

முயற்சி திருவினையாக்கும்...

முயற்சியில் தோற்றால் அனுபவம்
அனுபவத்தை கொண்டு வெற்றி காணலாம்

முயற்ச்சியை கைவிடுபவனுக்கு
வெற்றிகள் நிரந்தரமில்லை

முயற்சி செய்துகொண்டே இருப்பவன் வாழ்வில்
வெற்றி கண்டு கொண்டே இருப்பான்!!!

எழுதியவர் : தமிழிசை (9-Apr-18, 12:29 pm)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : muyarchi
பார்வை : 148

மேலே