வாழ்க்கையின் வழிகள்

***வாழ்க்கையின் வழிகள்***
விடியல் என்பதை நிறுத்திவிட்டால், மனித விதைகள் மண்ணில் பிறப்பதே நின்றுவிடும்.... விழிகள் மூட மனம் நிறுத்திவிட்டால், விளையும் சாதனைகள் மண்ணில் புதைந்துவிடும்....

எழுதியவர் : மு நாகராஜ் (9-Apr-18, 6:07 pm)
சேர்த்தது : மு நாகராஜ்
Tanglish : valkaiyin vazhigal
பார்வை : 65

மேலே