மிருகம் தானோ

சிருக சிருக என்
உயிரை பருகும்
மிருகம் தானோ
உந்தன் நினைவுகள்....

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 1:53 pm)
Tanglish : mirukam thaano
பார்வை : 31

மேலே