நிலவும் மங்கையும்
வெண்ணிலவில் கண்கள் இல்லை
வாய் இல்லை, காதுகளும் இலையே
என்று நினைத்த இறைவன்
உன் முகத்தில் இவை அத்தனையும்
வைத்து ஒத்திகைப் பார்த்தானோ
மண்ணில் உன்னை நான்
அந்த நிலவுநங்கையாய்க் காண