நீ முகம் பார்க்கும் கண்ணாடி

நீ முகம் பார்க்கும் கண்ணாடிகள் அனைத்தும் என்னை ஆயிரம் முகங்கள் பார்த்தாலும்
நான் பார்ப்பது
உன் முகத்தை மட்டும் தான்
என்றதடி.......

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 7:47 pm)
பார்வை : 84

மேலே