காதல் கைதி
உன்
ஒரு ஒரு அசைவும் என்
மனதில் அழியாக்கவிதையை
விதைக்கிறது....
என்றும் அழியாத கவிதைகள் வாழும்
என் உயிர்க்குருவி
பறந்த பின்னும்....
எழுதித்தீர்ந்தன காகிதங்கள்
சோர்ந்தன கைகள்
ஆனால் படிக்கும் போது
பறந்தது நெஞ்சம்,, உன்னை தேடி .....
விழிச்சிறைகளில் கைதியான நான்...