உன் முகம் வாடினால்

என்னதான் என்மேல் கோபம் நீ
கொண்டாலும் உன் மனம் வாடினால்
என் மனம் வாடுகிறதே
உன் முகம் என்றும் மலர்ந்திருக்க
எது வேண்டுமானாலும் செய்வேன்...
உன்னை மறப்பது தவிர........
முகம் வாடாது என் முடிவிலும் நீ
வேண்டுமென்ற தவத்துடன் நான்.......

எழுதியவர் : sana (10-Apr-18, 2:43 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 91

மேலே