நீ இல்லா நான்

என்னை விட்டு சென்ற
என் செல்வத்தை காண துடிக்குதடி
என் இதயம்,
நீ இல்லா நிழலாய்
நிஜமான உலகில் நிலவுதடி
என் இதயம் ...

எழுதியவர் : குணா (10-Apr-18, 5:34 pm)
சேர்த்தது : குணா
Tanglish : nee illaa naan
பார்வை : 531

மேலே