Nee

காயம் கொண்டேன் இதயத்தில்
காரணம் இல்லாமல்
மரணம் கூட நிகழும்
என் அருகில்
நீ இல்லாமல்

எழுதியவர் : ரதி தேவி (10-Apr-18, 10:57 pm)
பார்வை : 51

மேலே