காத்திருக்கிறேன்
மனசெல்லாம் உன் எண்ணங்கலால் நான் வண்ணம் பூசுகிறேன்!
உள்ளமெல்லாம் உன் நியாபகங்களால் தீபம் ஏற்றுகிறேன்!
நெஞ்சமெல்லாம் உன் நினைவுகளை பூக்களாக அலங்கரிக்கிறேன்!
தெருவில் ஊர்வலம் வரும்
சாமியை தரிசிக்க நீ வரும்
வேளையில் தேவதை
உன்னை தரிசிக்க நான் காத்திருக்கிறேன்!

