பாவை முகம் பார்க்க....

வானத்துக்கும் பூமிக்கும் ஏணி ஒன்று நிற்க்க வைத்து அதன் வழியே ஆகாயம் வரை வந்து அந்த பால் நிலா திரையை கிழிக்க தோன்றுதடி; பாவையே உன் முகம் பார்க்க...........

எழுதியவர் : kavimalar yogeshwari (11-Apr-18, 4:55 pm)
பார்வை : 127

மேலே