நிலா தூங்கும் இரவு
நிலா தூங்கும் இரவு
பாதை தொலைத்த காடு
சில்லன வீசும் காற்று
சிறு துளியாய் தொடரும் மழை
அரசு பேருந்து பயணம்
ஜன்னல் ஓர இருக்கை
மழையை ரசித்து என்னவள்
அவள் தோள் சாய்ந்து நானும் ..!!
நிலா தூங்கும் இரவு
பாதை தொலைத்த காடு
சில்லன வீசும் காற்று
சிறு துளியாய் தொடரும் மழை
அரசு பேருந்து பயணம்
ஜன்னல் ஓர இருக்கை
மழையை ரசித்து என்னவள்
அவள் தோள் சாய்ந்து நானும் ..!!