என்னவள் பாதம் தீண்ட

என்னவள் பாதம் தீண்ட

சீறி வரும் கடல் அலை

அலை கண்டு கரையோடும் அவள்

அவள் பாதம் தீண்ட முடியமல்

சோகத்தில் உள்வாங்கிய கடல்

அதன் சோகம் கண்டு

கால் நனைத்தாள் என்னவள்..

நனைந்தது அவள் பாதம் மட்டுமல்ல

வேடிக்கை பார்த்த என் இதயமும் தான்...!!

எழுதியவர் : வினோ (12-Apr-18, 10:18 am)
பார்வை : 119

மேலே