ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வருந்தியது
உதிர்ந்தபின்
இலை !

ஓய்வின்றி ஓட்டம்
பார்ப்பவர்களுக்கு
காட்டும் காலம் !

அப்பக்கம் ஆதவன்
இப்பக்கம் இருட்டு
இரவு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Apr-18, 8:07 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 160

மேலே