மழலை மலர்கள் காப்போம்

மழலை மலர்கள் 
கசக்கிட தகுமோ 
கசக்கிய காமுகன் 
வாழ்வது தகுமோ இக்கொடுமையின் 
சரியான தண்டிப்பு காமவெறியனின் 
தலை துண்டிப்பு 
நாம் அனைவரும் 
தனிமனித ஒழுக்கம் கொள்வோமே 
நம் நாளைய தலைமுறையை பாதுகாத்துச் செல்வோமே   !

எழுதியவர் : சூரியன்வேதா (14-Apr-18, 2:57 pm)
பார்வை : 82

மேலே