தாயாய்

சிலையாயின சாமிகள்
சங்கடத்தில்,
நேரில் வரமுடியவில்லையாம்-
தாய்போல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Apr-18, 6:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

மேலே